பெஞ்சல் புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் - தமிழ்நாடு அரசு அறிக்கை
பெஞ்சல் புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
4 Dec 2024 2:23 PM IST100 அடி சாலை மேம்பாலத்தில் 'பேட்ஜ் ஒர்க்' பணி
'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் புதுவை 100 அடி சாலை மேம்பாலத்தில் சேதமான இடங்களில் ‘பேட்ஜ் ஒர்க்’ பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
25 Oct 2023 10:14 PM ISTகோலார் தங்கவயலில்எல்.இ.டி மின் விளக்குகள் சீரமைப்பு பணிகள் தீவிரம்
கோலார் தங்கவயலில் எல்.இ.டி மின் விளக்குகள் சீரமைப்பு பணிகள் தீவிரம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
20 Aug 2023 12:15 AM ISTமாமல்லபுரத்தில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கங்கை கொண்டான் மண்டபம் சீரமைப்பு பணிகள் தொடக்கம்
மாமல்லபுரத்தில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கங்கை கொண்டான் மண்டபம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
4 July 2023 3:40 PM ISTரூ.5.90 கோடி செலவில் நடைபெற்று வந்த பி.ஏ.பி. வாய்க்கால் சீரமைப்பு பணிகள் நிறுத்தம்-மீண்டும் பணிகளை தொடங்க விவசாயிகள் வலியுறுத்தல்
ரூ.5.90 கோடி செலவில் நடைபெற்று வந்த பி.ஏ.பி. வாய்க்கால் சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அதனால் மீண்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.
1 July 2023 12:30 AM ISTதிருஉத்தரகோசமங்கை கோவிலில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
திருஉத்தரகோசமங்கை கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சீரமைப்பு மற்றும் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
29 May 2023 12:15 AM ISTசீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் சீரமைப்பு பணிகள்
சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.
11 Feb 2023 12:15 AM ISTநிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு
நிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
22 Jan 2023 7:37 PM ISTஉலகத்தரத்தில் அடிப்படை வசதிகள்: எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.735 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கின
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உலகத்தர அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.735 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. இந்த பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Dec 2022 2:19 PM ISTஏலகிரி மலையில் சேதமடைந்த சாலையில் சீரமைப்பு பணிகள்
ஏலகிரி மலையில் சேதமடைந்த சாலையில் சீரமைப்பு பணிகள் நடந்தன.
9 Nov 2022 12:20 AM ISTகல்லணை கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
கல்லணை கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பாலங்களில் உள்ள சிலைகளுக்கும் வர்ணம் பூசப்படுகிறது.
20 May 2022 2:03 AM IST